ஜனாதிபதி மாளிகைக்கு முன், தில் காட்டிய ஹிருணிக்கா கைது - ALMBNews

Latest

புதிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகைக்கு முன், தில் காட்டிய ஹிருணிக்கா கைது


 கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்